அம்சா தாரிக்

அம்சா தாரிக் (Hamza Tariq, பிறப்பு: சூலை 21 1990), கனடா அணியின் குச்சக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper), பாக்கிஸ்தான் கராச்சியில் பிறந்த தாரிக் வலதுகைத் துடுப்பாளர், இவர் கனடா தேசிய அணி, கனடா 19இன் கீழ் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்சா_தாரிக்&oldid=2933007" இருந்து மீள்விக்கப்பட்டது