அம்பன்கடவு ஆறு, இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாயும் தூதப்புழா ஆற்றின் துணையாறு. தூதப்புழா ஆறு பாரதப்புழா ஆற்றின் துணையாறு ஆகும்.