அம்பாறை இராணுவத் தளம்

அம்பாறை நகருக்கு அருகில் உள்ள படைத் தளம்

அம்பாறை இராணுவத் தளம் (Ampara Military Base) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு இராணுவத் தளமாகும். இலங்கை இராணுவ மருத்துவப் படை அம்பாறையில் ஒரு ஆதார வைத்தியசாலையை பராமரித்து வருகின்றது.

அம்பாறை இராணுவத் தளம்
அம்பாறை, கிழக்கு மாகாணம்
வகை இராணுவத் தளம்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இலங்கை தரைப்படை
இட வரலாறு
பயன்பாட்டுக்
காலம்
19?? – தற்போது

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாறை_இராணுவத்_தளம்&oldid=3968313" இலிருந்து மீள்விக்கப்பட்டது