அம்பாறை

அம்பாறை (Ampara, சிங்களம்: අම්පාර) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அம்பாறை மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்நகரம் இலங்கைத் தலைநகரமான கொழும்பிலிருந்து 320 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய மூவினத்தவரும் இந்நகரத்தில் வசிக்கின்றனர்.

அம்பாறை
අම්පාර
அம்பாறை
நகரம்
அம்பாறை
அம்பாறை மணிக்கூட்டுக் கோபுரம்
அம்பாறை மணிக்கூட்டுக் கோபுரம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
அரசு
 • வகைநகரசபை
 • தவிசாளர்இந்திக நலின் சயவிக்கிரம[1] (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி[2])
மக்கள்தொகை (2012)
 • மொத்தம்43,720[3]
நேர வலயம்இலங்கைச் சீர் நேர வலயம் (ஒசநே+5:30)

மேற்கோள்கள்தொகு

  1. "இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை அதி விசேஷமானது பகுதி IV (ஆ)-உள்ளூராட்சி" (PDF). இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம். 28 மார்ச் 2011. pp. 10A. 27 அக்டோபர் 2015 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Ampara Urban Council". தேர்தல்கள் திணைக்களம். 2012-06-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 அக்டோபர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Statistical Information". மாவட்ட செயலகம், அம்பாறை. 18 பெப்ரவரி 2014. 2017-09-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 அக்டோபர் 2015 அன்று பார்க்கப்பட்டது.



"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாறை&oldid=3576431" இருந்து மீள்விக்கப்பட்டது