அம்பாலிகா தேவி
நேபாள எழுத்தாளர்
அம்பாலிகா தேவி (Ambalika Devi) நேபாள நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார்.[1][2]நேபாளிய மொழியில் இவர் எழுதினார்.
அம்பாலிகா தேவி Ambalika Devi | |
---|---|
பிறப்பு | 1894 காட்மாண்டு, நேபாளம் |
இறப்பு | 1936 (அகவை 41–42) |
தேசியம் | நேபாளி மொழி |
பணி | எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | அம்பிகா பிரசாத் உபாத்யாயா |
1894 ஆம் ஆண்டு காட்மாண்டுவில் இவர் பிறந்தார்.1901 ஆம் ஆண்டில் அம்பாலிகா தேவிக்கு ஏழு வயதாக இருந்தபோது வரலாற்றாசிரியரான அம்பிகா பிரசாத் உபாத்யாயாவுடன் திருமணம் நடந்தது.[1] 1932 ஆம் ஆண்டில் அம்பாலிகா ராச்புத் ரமணி என்ற நாவலை வெளியிட்டார்.[3]நாவல் எழுதிய முதல் நேபாளப் பெண் என்ற சிறப்பு அம்பாலிகாவிற்கு உண்டு.[4] அம்பாலிகா தேவி 1936 ஆம் ஆண்டு இறந்தார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Rāṇā, Jagadīśa Śamaśera (2011). Women Writers of Nepal: Profiles and Perspective (in ஆங்கிலம்). Rajesh Rana Publications. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8465-418-9. Archived from the original on 25 October 2021. பார்க்கப்பட்ட நாள் 25 October 2021.
- ↑ "यीहुन्अम्बिकाप्रसादउपाध्याय, जसलेपहिलोपटकनेपालकोइतिहासलेखे". HimalKhabar (in நேபாளி). Archived from the original on 23 October 2021. பார்க்கப்பட்ட நாள் 25 October 2021.
- ↑ Śarmā, Nagendra (1992). Secrets of Shangri-La: An Enquiry Into the Lore, Legend and Culture of Nepal (in ஆங்கிலம்). NiralaPublications. p. 295. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7855-0215-9. Archived from the original on 25 October 2021. பார்க்கப்பட்ட நாள் 25 October 2021.
- ↑ "नेपालीमामहिलाउपन्यासकारकोअवस्थिति". SamakalinSahitya (in நேபாளி). Archived from the original on 25 October 2021. பார்க்கப்பட்ட நாள் 25 October 2021.
மேலும் வாசிக்க
தொகு- "Ambalika Devi". NaiPrakashan (in நேபாளி). Archived from the original on 20 May 2020. பார்க்கப்பட்ட நாள் 25 October 2021.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help)