அம்பா குள்ள மரப்பல்லி

அம்பா குள்ள மரப்பல்லி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நெமாசுபிசு
இனம்:
நெ. அம்பா
இருசொற் பெயரீடு
நெமாசுபிசு அம்பா
கந்தேகர் மற்றும் பலர், 2019

அம்பா குள்ள மரப்பல்லி (Amba dwarf gecko)(நெமாசுபிசு அம்பா-(Cnemaspis amba), என்பது இந்தியாவில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். பாறையில் வாழும் இந்த பகலாடி பல்லி, பூச்சிகளை உண்ணுகிறது. இது மகாராட்டிராவில் வாழ்கிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. KHANDEKAR, AKSHAY; TEJAS THACKERAY & ISHAN AGARWAL 2019. Two more new species of Cnemaspis Strauch, 1887 (Squamata: Gekkonidae) from the northern Western Ghats, Maharashtra, India. Zootaxa 4656 (1): 043–070
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பா_குள்ள_மரப்பல்லி&oldid=3823893" இலிருந்து மீள்விக்கப்பட்டது