மரப்பல்லி
மரப்பல்லி புதைப்படிவ காலம்: | |
---|---|
தங்கத் துகள் பகல் மரப்பல்லி (மடகாசுக்கர் பகல் மரப்பல்லி என்றும் அறியப்படுகிறது) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | Scleroglossa
|
உள்வரிசை: | Gekkota Georges Cuvier, 1817
|
குடும்பங்கள் | |
Pygopodidae |
மரப்பல்லி (Gecko) என்பது உலகெங்கும் உள்ள மித வெப்பப் பகுதிகளில் காணப்படும் பல்லி ஆகும். இவை 1.6 செமீ முதல் 60 செமீ நீளம் வரை உள்ளன. இவற்றால் கண் சிமிட்ட இயலாது. இவற்றின் கருவிழித்திரைக்குள் இருளில் விரிவடையும் ஒரு நிலைத்த ஆடி உண்டு. இவை தமது நீளமான நாக்கைக் கொண்டு கண்ணைச் சுத்தம் செய்து தூசு விழாமல் பார்த்துக் கொள்கின்றன. இவற்றில் இரவாடும் இனங்களுக்கு மிகச் சிறப்பான கண் பார்வை உண்டு; மாந்தக் கண்களைக் காட்டிலும் 350 மடங்கு ஒளியுணர்வு கொண்டவை.[6]
பல்லி வகைகளிலேயே மரப்பல்லிகள் எழுப்பும் ஒலி தனித்துவம் மிக்கது. மற்ற மரப்பல்லிகளுடன் உறவாட இந்த ஒலிகள் உதவுகின்றன. பல்லி வகைகளிலேயே மரப்பல்லிகள் தாம் கூடுதல் இனங்களைக் கொண்டுள்ளன. தோராயமாக உலகெங்கும் 1500 இனங்களைக் கொண்டுள்ளன.
புதிய இலத்தீனிலும் ஆங்கிலத்திலும் உள்ள gekko, gecko என்ற சொற்கள், இந்தோனேசிய, மலாய் மொழிகளில் உள்ள gēkoq என்ற சொல்லில் இருந்து வருகிறது. இச்சொல், இப்பல்லிகள் எழுப்பும் ஒலியை ஒத்துள்ளன.[7]
சான்றுகள்
தொகு- ↑ Arnold, E.N., & Poinar,G. (2008). "A 100 million year old gecko with sophisticated adhesive toe pads, preserved in amber from Myanmar (abstract)" (PDF). Zootaxa. பார்க்கப்பட்ட நாள் August 12, 2009.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Borsuk-Białynicka, M. 1990. Gobekko cretacicus gen. et. sp. n., a new gekkonid lizard from the Cretaceous of the Gobi Desert. Acta Palaeontol. Polon. 35: 67-76
- ↑ Conrad, J. L., and Norell, M. 2006. High-resolution X-ray computed tomography of an Early Cretaceous gekkonomorph (Squamata) from Öösh (Övorkhangai; Mongolia). Hist. Biol. 18: 405-431.
- ↑ Conrad, J. L. 2008. Phylogeny and systematics of Squamata (Reptilia) based on morphology. Bull. Am. Mus. Nat. Hist. 310: 1-182.
- ↑ Bauer, A.M., Böhme and W. Weitschat, W. (2005) An Early Eocene gecko from Baltic amber and its implications for the evolution of gecko adhesion. Journal of Zoology 265: 327-332.
- ↑ The pupils and optical systems of gecko eyes
- ↑ gecko, n. Oxford English Dictionary Second edition, 1989; online version September 2011. Accessed 29 October 2011. Earlier version first published in New English Dictionary, 1898.
மேலும் அறிய
தொகு- Forbes, Peter (4th Estate, London 2005) The Gecko's Foot—Bio Inspiration: Engineered from Nature பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-717990-1 in H/B
- Zug, George. Speciation and Dispersal in a Low Diversity Taxon: The Slender Geckos Hemiphyllodactylus (Reptilia, Gekkonidae). Smithsonian Contributions to Zoology, no. 631. Washington, D.C.: Smithsonian Institution Scholarly Press, 2010.
- Gamble, T., E. Greenbaum, T.R. Jackman, A.P. Russell, and A.M. Bauer. 2012. Repeated origin and loss of adhesive toepads in geckos. PLoS ONE 7:e39429
வெளி இணைப்புகள்
தொகு- Gecko Gallery and Information
- Gecko-Conservation பரணிடப்பட்டது 2009-03-31 at the வந்தவழி இயந்திரம்
- How Geckos Stick to Walls பரணிடப்பட்டது 2007-09-25 at the வந்தவழி இயந்திரம்
- Comprehensive Gecko Care Information
- Global gecko association site with pictures, caresheets, species list
- Gecko anatomy picture
- The Gecko's Foot
- Artificial Gecko feet for a Spiderman suit (BBC 2007-08-28)
- Gekkonidae பரணிடப்பட்டது 2009-05-14 at the வந்தவழி இயந்திரம்
- Gecko Time Online Gecko Magazine