அம்பிகை நேரில் வந்தாள்

அம்பிகை நேரில் வந்தாள் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அம்பிகை நேரில் வந்தாள்
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புசித்ரா ராமு
ரோம் ஆர்ட்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புமோகன்
ராதா
வெளியீடுதிசம்பர் 8, 1984
நீளம்3722 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு