அம்பேத்கரிசம்

அம்பேத்கரிசம் (Ambedkarism) என்பது இந்தியப் பொருளாதார வல்லுநரும், வழக்கறிஞரும், சமூகச் சீர்திருத்தவாதியுமான பீ. ஆர்.அம்பேத்கரின் போதனை, சித்தாந்தம் அல்லது தத்துவம் என்று அழைக்கப்படுகிறது. சகோதரத்துவம், சனநாயகம், வகுப்புவாதத் தொகுதிகள், இந்து மதத்திலிருந்து மதம் மாறுதல், அரசியல் அதிகாரம், சட்டத்தின் ஆட்சி, நவாயனம் போன்ற விசயங்களில் அம்பேத்கரிசம் சிறப்பு கவனம் செலுத்துகிறது.[1][2][3]

பி. ஆர். அம்பேத்கர் (1891-1956)

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Rukmini Bhaya Nair, Peter Ronald deSouza (2020). Keywords for India: A Conceptual Lexicon for the 21st Century. Bloomsbury Publishing. pp. 201–202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-350-03925-4.
  2. Masoodi, Ashwaq (2017-04-21). "The changing fabric of Dalit life". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.
  3. "RAS | B R Ambedkar on Caste and Land Relations in India". ras.org.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பேத்கரிசம்&oldid=4144892" இலிருந்து மீள்விக்கப்பட்டது