அம்போலி மரப்பல்லி

அம்போலி மரப்பல்லி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நெமாசுபிசு
இனம்:
நெ. அம்போலியன்சிசு
இருசொற் பெயரீடு
நெமாசுபிசு அம்போலியன்சிசு
சையது, பைரன், & திலீப்குமார், 2018

அம்போலி மரப்பல்லி (Amboli day gecko)(நெமாசுபிசு அம்போலியன்சிசு) நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி.[1]

வாழிடம்

தொகு

அம்போலி நகரத்தின் மரங்கள் நிறைந்த பகுதியிலுள்ள மரத்தின் தண்டுகள் மற்றும் பாறைகள், உள்ளூர் வீடுகளின் சுவர்கள் மற்றும் அம்போலி நகரத்தில் உள்ள கல் வளாகச் சுவர்களின் உட்புறத்திலும் வெளியேயும் அம்போலி மரப்பல்லி காணப்படுகின்றது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Cnemaspis amboliensis". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 2018-12-17.
  2. Sayyed A, Pyron RA, Dileepkumar R. 2018. Four new species of the genus Cnemaspis Strauch, (Sauria: Gekkonidae) from the northern Western Ghats, India. Amphibian & Reptile Conservation 12(2) [General Section]: 1–29 (e157)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்போலி_மரப்பல்லி&oldid=4161659" இலிருந்து மீள்விக்கப்பட்டது