அம்மன்கோவில்பட்டி
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்
அம்மன்கோவில்பட்டி (Ammankovilpati) என்ற ஊர் தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி வட்டத்தில் ஒரு கிராமம் ஆகும். இங்கு 500இற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவ்வூரில் அமைந்துள்ள அம்மன்கோவில்பட்டி கல்வெட்டு தொல்லியல் துறையின் குறிப்பிடத்தக்க கல்வெட்டாகும்.[1]
அம்மன்கோவில்பட்டி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
மேற்கோள்கள் தொகு
- ↑ "கதை 8 - தேவன் தொட்ட சுனை (பகுதி 1)". வரலாறு. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.