அம்மையநாயக்கனூர் (பாளையம்)
தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது, மதுரை மண்டலத்தை நிர்வகித்த விசுவநாத நாயக்கர் மதுரை மண்டலத்தை 72 பாளையங்களாகப் பிரித்தார். இதில் அம்மையநாயக்கனூர் ஒரு பாளையமாக இருந்தது. இந்தப் பகுதி தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு<references>
- திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி