அம்மோனியம் அறுகுளோரோதெல்லூரேட்டு
வேதிச் சேர்மம்
அம்மோனியம் அறுகுளோரோதெல்லூரேட்டு (Ammonium hexachlorotellurate) என்பது ஓர் அறுகுளோரோதெல்லூரியம் சேர்மமாகும். இச்சேர்மம் 0.1 மிமீ (0.0039 அங்குலம்) விட்டம் கொண்ட மஞ்சள் நிறத்திலான எண்முகப் படிகங்களாக உருவாகிறது. காற்றில் படிப்படியாக சிதைவடைகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அம்மோனியம் அறுகுளோரோதெல்லூரேட்டு(IV)
| |
வேறு பெயர்கள்
ஈரமோனியம் அறுகுளோரோதெல்லூரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
16893-14-4 | |
ChemSpider | 21170176 |
EC number | 240-931-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 71310233 |
| |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |