அம்ராவதி விரைவுவண்டி
- அமராவதி விரைவுவண்டி என்ற பெயரில் மற்றொரு வண்டி உண்டு.
12111/12112 எண் கொண்ட அம்ராவதி விரைவுவண்டி என்னும் விரைவுவண்டியை இந்திய இரயில்வே இயக்குகிறது. இந்த வண்டி மும்பை சத்திரபதி சிவாஜி நிலையத்தில் இருந்து கிளம்பி அமராவதி நிலையத்தை வந்தடையும். இந்த வண்டி நாள்தோறும் இயக்கப்படுகிறது. 12111 என்ற எண்ணுடன் மும்பையில் இருந்து கிளம்பும். அமராவதியில் இருந்து வரும் வண்டிக்கு 12112 என்ற எண் வழங்கப்பட்டிருக்கிறது.
அம்ராவதி விரைவுவண்டி Amravati Express | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | அதிவிரைவுவண்டி |
நடத்துனர்(கள்) | மத்திய ரயில்வே |
வழி | |
தொடக்கம் | சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்மும்பை சத்திரபதி சிவாஜி |
இடைநிறுத்தங்கள் | 14 |
முடிவு | அமராவதி |
ஓடும் தூரம் | 672 km (418 mi) |
சேவைகளின் காலஅளவு | நாள்தோறும் |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | ஏசி முதல் வகுப்பு, ஏசி இரண்டடுக்கு, ஏசி மூன்றடுக்கு, படுக்கை, முன்பதிவற்ற பெட்டிகள் |
இருக்கை வசதி | உண்டு |
படுக்கை வசதி | உண்டு |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | இந்திய இரயில்வேயின் பெட்டிகள் |
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
வேகம் | 110 km/h (68 mph) maximum 57.19 km/h (36 mph), including halts |
கால அட்டவணை
தொகு12111 அம்ராவதி விரைவுவண்டி மும்பையில் இருந்து நாள்தோறும் 20:05 மணிக்கு கிளம்பி, அடுத்த நாள் காலை 08:15 மணிக்கு அமராவதியை வந்தடையும்.
12112 அம்ராவதி விரைவுவண்டி, அமராவதியில் இருந்து 19:05 மணிக்கு கிளம்பி, அடுத்த நாள் காலை 06:25 மணிக்கு மும்பையை வந்தடையும்.
நிலையத்தின் குறியீடு | நிலையத்தின் பெயர் | தொலைவு (கிளம்பும் இடத்தில் இருந்து) |
நாள் | தொலைவு (கிளம்பும் இடத்தில் இருந்து) |
நாள் | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வந்து சேரும் நேரம் | கிளம்பும் நேரம் | வந்து சேரும் நேரம் | கிளம்பும் நேரம் | ||||||
CSTM | மும்பை | - | 20:05 | 0 | 1 | 06:25 | - | 672 | 2 |
DR | தாதர் | 20:13 | 20:15 | 9 | 1 | 05:57 | 06:00 | 664 | 2 |
KYN | கல்யாண் சந்திப்பு | 21:00 | 21:03 | 54 | 1 | 05:07 | 05:10 | 619 | 2 |
IGP | இகத்புரி | 22:48 | 22:50 | 137 | 1 | 03:25 | 03:30 | 536 | 2 |
NK | நாசிக் ரோடு | 23:43 | 23:45 | 188 | 1 | 01:50 | 01:55 | 485 | 2 |
JL | ஜள்காவ் | 02:28 | 02:30 | 420 | 2 | 23:13 | 23:15 | 252 | 1 |
BSL | புசாவள் | 03:35 | 03:45 | 445 | 2 | 22:40 | 22:50 | 228 | 1 |
MKU | மால்காபூர் | 04:31 | 04:33 | 495 | 2 | 21:38 | 21:40 | 178 | 1 |
NN | நண்டுரா | 04:55 | 04:57 | 523 | 2 | 21:18 | 21:20 | 150 | 1 |
SEG | ஷேகாவுன் | 05:16 | 05:18 | 547 | 2 | 20:58 | 21:00 | 126 | 1 |
AK | அகோலா சந்திப்பு | 05:45 | 05:50 | 584 | 2 | 20:25 | 20:30 | 89 | 1 |
MZR | முர்தாஜ்பூர் | 06:18 | 06:20 | 622 | 2 | 19:58 | 20:00 | 51 | 1 |
BD | பத்னேரா சந்திப்பு | 07:35 | 07:40 | 663 | 2 | 19:20 | 19:25 | 10 | 1 |
AMI | அமராவதி | 08:15 | - | 672 | 2 | - | 19:05 | 0 | 1 |
சான்றுகள்
தொகு- ↑ Mumbai CST_Amravati-12111-train.html "Amravati Express - 12111". பார்க்கப்பட்ட நாள் 3 Sep 2012.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ "Amravati Express 12112". பார்க்கப்பட்ட நாள் 18 Oct 2012.