அயனாவரம் கரியமாணிக்க பெருமாள் கோயில்
சென்னையிலுள்ள ஒரு பெருமாள் கோயில்
கரியமாணிக்க பெருமாள் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் அயனாவரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1][2]
அயனாவரம் கரியமாணிக்க பெருமாள் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை மாவட்டம் |
அமைவு: | அயனாவரம் |
ஏற்றம்: | 59 m (194 அடி) |
ஆள்கூறுகள்: | 13°05′50″N 80°13′33″E / 13.097330°N 80.225870°E |
கோயில் தகவல்கள் |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 59 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கரியமாணிக்க பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 13°05′50″N 80°13′33″E / 13.097330°N 80.225870°E ஆகும்.
கரியமாணிக்க பெருமாள் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kariyamanika Perumal Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
- ↑ "கோவில் சொத்துகளில் முறைகேடு: ஐகோர்ட் உத்தரவு - Dinamalar Tamil News". Dinamalar. 2018-04-22. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
- ↑ "Arulmigu Kariya Manikka Perumal Temple, Ayanavaram, Chennai - 600023, Chennai District [TM000741].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.