அயோடோபீனால்

அயோடோபீனால் (Iodophenol) என்பது பீனாலில் இருந்து வருவிக்கப்படும் பதிலீட்டு விளைபொருளாகும். இங்கு பீனால் கட்டமைப்பில் உள்ள ஐதரசன் அணுக்களில் ஒன்று அயோடின் அணுவால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும்.[1]

அயோடோபீனால்கள்
பெயர் 2-அயோடோபீனால் 3-அயோடோபீனால் 4-அயோடோபீனால்
வேறு பெயர்கள் -அயோடோபீனால் மெ-அயோடோபீனால் பா-அயோடோபீனால்
வேதிக் கட்டமைப்பு 2-அயோடோபீனால் 3-அயோடோபீனால் 4-அயோடோபீனால்
சிஏஎசு எண் 533-58-4 626-02-8 540-38-5
பப்கெம் பப்கெம் 10784 பப்கெம் 12272 பப்கெம் 10894
மூலக்கூற்று வாய்ப்பாடு C6H5IO
மோலார் நிறை 220.01 கி/மோல்
இயற்பியல் நிலை திண்மம்
உருகுநிலை 43 °C[2] 40 °C[2] 92–94 °C[2]
கொதிநிலை 186–187 °C
(160 Torr)[2]
pKa[2] 8.46 9.17 9.20
உலகாய ஏற்றுக்கொள்ளப்பட்ட தீங்கு படவெழுத்து The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[3] The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[4] The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[5]
உலகாய தீங்கு அறிக்கை H302, H312, H315, H319, H332, H335 H315, H319, H335 H302, H312, H314
P261, P280, P305+351+338 P261, P305+351+338 P280, P305+351+338, P310

மேற்கோள்கள்

தொகு
  1. Karrer, Paul, Organic Chemistry, Elsevier Publishing Company, 1947, page 434.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 CRC Handbook of Tables for Organic Compound Identification (3rd ed.). 1984. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0303-6.
  3. "2-Iodophenol". Sigma-Aldrich.
  4. "3-Iodophenol". Sigma-Aldrich.
  5. "4-Iodophenol". Sigma-Aldrich.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடோபீனால்&oldid=2580644" இலிருந்து மீள்விக்கப்பட்டது