அய்டன் துர்நேர்
அய்டன் துர்நேர் (ஆங்கில மொழி: Aidan Turner) (பிறப்பு: 19 ஜூன் 1983) ஒரு அயர்லாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் த ஹாபிட், த மோர்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்: சிட்டி ஆஃப் போன்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
அய்டன் துர்நேர் | |
---|---|
![]() துர்நேர் 2009 | |
பிறப்பு | 19 சூன் 1983 டப்லின் அயர்லாந்து |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2007–இன்று வரை |