அய்யன் அலி
அய்யன் அலி (உருது: ایان علی) என்பவர் ஒரு பாக்கித்தான் சேர்த்த வடிவழகியும் பாடகியும் ஆவார். இவர் 2010-ல் வடிவழகி தொழில் செய்யத் தொடங்கினார் வளர்ந்து வரும் சிறந்த பெண் மாடல் என்ற பட்டத்தை வென்றார்.[1] இவர் லக்ஸ் ஸ்டைல் விருதுகளுக்கு நான்கு முறை பரிந்துரைக்கப்பட்டார்.[2] 2013 ஆம் ஆண்டில், இவர் "அய்யன்" என்று பகிரங்கமாக தன்னை குறிப்பிடப்படுவதை மட்டுமே விரும்புவதாகவும், "அய்யன் அலி" என்று குறிப்பிடுவதை நான் விரும்பப்படுவதில்லை என்பதை தெரிவித்தார்.[3]
அய்யன் அலி | |
---|---|
பாகிஸ்தானில் 2012 இல் ஃபேஷன் வீக் போது எடுக்கப்பட்ட புகைப்படம் | |
பிறப்பு | அய்யன் அலி துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
தேசியம் | பாக்கித்தானியர் |
பணி | வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2009–தற்போது |
வடிவழகுவியல் தகவல் | |
முடியின் நிறம் | கருப்பு |
வலைத்தளம் | |
ayyanworld |
தொழில்
தொகுஅய்யன் தனது பதினாறு வயதில் வடிவழகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[3][4] இவர் 2010-ல் வடிவழகி தொழில் செய்யத் தொடங்கினார் "வளர்ந்து வரும் சிறந்த பெண் மாடல்" என்ற பட்டத்தை வென்றார்.[4] இவர் லக்ஸ் ஸ்டைல் விருதுகளுக்கு நான்கு முறை பரிந்துரைக்கப்பட்டார்.[2] ஹசன் ஷெஹர்யார் யாசின், கர்மா, சின்யெரே மற்றும் குல் அகமது போன்ற ஆடை வடிவமைப்பாளர்களுடன் இணைந்து இவர் பணிபுரிந்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ayyan won "Best female model award" at PMA 2012". 9 January 2013 இம் மூலத்தில் இருந்து 12 மார்ச் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130312085657/http://www.aaj.tv/2013/01/ayyan-won-the-best-female-model-award-at-pma-2012/. பார்த்த நாள்: 25 February 2013.
- ↑ 2.0 2.1 "Ayaan: Pakistan's next top model". 4 September 2011. http://tribune.com.pk/story/241863/ayaan-pakistans-next-top-model/. பார்த்த நாள்: 25 February 2013.
- ↑ 3.0 3.1 "Fashion Model Ayyan Calls For Correction of Her Name". 9 July 2013. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015.
- ↑ 4.0 4.1 "Ayyan won "Best female model award" at PMA 2012". 9 January 2013 இம் மூலத்தில் இருந்து 12 மார்ச் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130312085657/http://www.aaj.tv/2013/01/ayyan-won-the-best-female-model-award-at-pma-2012/. பார்த்த நாள்: 25 February 2013.