அய்யன் (2011 திரைப்படம்)
2011 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்
அய்யன் (Ayyan) 2011 இந்தியத் தமிழ் மொழி நாடகத் திரைப்படம் ஆகும். இதை கேந்திரன் முனியசாமி எழுதி இயக்கியுள்ளார், எஸ்.எஸ்.பிக்சர்ஸ் பதாகையின் கீழ் எஸ்.சேகர் ராஜன் தயாரித்தார். இதில் வசன் கார்த்திக் மற்றும் அறிமுக திவ்யா பத்மினி ஆகியோர் நடித்தனர். படத்தின் இசையை இளையராஜா இசையமைத்தார்.[2]
அய்யன் | |
---|---|
இயக்கம் | கேந்திரன் முனியசாமி |
தயாரிப்பு | எஸ். சேகர் ராஜன் |
கதை | கேந்திரன் முனியசாமி |
இசை | இளையராஜா |
நடிப்பு | வாசன் கார்த்திக் திவ்யா பத்மினி |
வெளியீடு | மார்ச்சு 11, 2011[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- வசன் கார்த்திக்
- திவ்யா பத்மினி செல்வி போன்று
- சிங்கமுத்து
- சண்முகராஜன்
- மகாதேவன்
- முத்துக்காளை
- கிரேன் மனோகர்
பாடல்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Social Post. "Ayyan - Tamil Movie Reviews, Trailers, Wallpapers, Photos, Cast & Crew, Story & Synopsis - entertainment.oneindia.in". Popcorn.oneindia.in. Archived from the original on 12 June 2009. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
- ↑ "Ilayaraja bowled over by Ayyan Vasan Karthik Kendiran Muniyasamy pictures kollywood hot images Tamil picture gallery images". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.
- ↑ "Ilaiyaraja's average fare in Ayyan".
- ↑ "Ayyan Music Review - Ayyan Music Review".