அய்யப்பன்முடி
அய்யப்பன்முடி என்பது இந்தியாவின் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் கொத்தமங்கலத்தில் கொத்தமங்கலம் சேலாட்டுக்கும் கல்லாடிற்கும் இடையே உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயில் இந்துக் கடவுளான அய்யப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோயிலாகும். [1]
அமைவிடம்
தொகுஅய்யப்பன் மலையின் உச்சியில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அனைவரின் கவனத்தையும் கவர்வது மலை உச்சியில் உள்ள பாறை ஆகும்.
திறந்திருக்கும் நேரம்
தொகுஇக்கோயிலின் நடை மலையாள நாட்காட்டியின் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும்.
படத்தொகுப்பு
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ayyappanmudi Kothamangalam". 18 September 2020.