அய்யம்பேட்டை சாவடி நாயக்கர்

தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் வாழ்ந்து வருபவர்கள் கள்ளர் மரபினை சேர்ந்த "நாயக்கர்" பட்டமுடைய சாவடி நாயக்கர்கள் . இவர்கள் தஞ்சாவூர் மராத்தியர் ஆட்சி காலத்தில், அந்த பகுதியின் தலைவர்களாக இருந்தனர்.[1][2]

தஞ்சாவூர் மராத்தியர் மன்னர் வெங்கோஜி என்ற எகோஜி, தனது சகோதரனின் மனைவி மற்றும் மகனை, சாவடி நாயக்கர்கள் பொறுப்பில் பாதுகாப்புடன் தங்க வைத்தார்.[1]

இவர்களுக்கு ஆயிரம் வேலி நிலம் சொந்தமாக இருந்தது. அய்யம்பேட்டை சாவடி நாயக்கர்களில் தற்போதைய வாரிசாக இருப்பவர் கிருஷ்ணசாமி நாயக்கர் ஆவார்.[3]  

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Thanjavur Maratha Kings.
  2. இடங்கை வலங்கையர் வரலாறு. 1995. pp. [86].
  3. கள்ளர் சரித்திரம். 1923.