அரகானா
அரகானா ஆரிடா
அரகானா ஒமேடா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
டெட்ராஓடோண்டிபார்மிசு
குடும்பம்:
அராகேனிடே
பேரினம்:
அரகானா

அரகானா (Aracana) என்பது ஆத்திரேலிய கடலோரப் பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் மாட்டு மீன் பேரினமாகும்.

சிற்றினங்கள்

தொகு

இந்த பேரினத்தில் தற்போது 2 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[1] அவை:

  • அரகானா அவுரிடா (ஜி. ஷா, 1798) (வரி மாட்டு மீன்)
  • அரகானா ஆர்னாட்டா (கிரே, 1838) (அலங்கார மாட்டு மீன்)

மேற்கோள்கள்

தொகு
  1. Matsuura, K. (2014): Taxonomy and systematics of tetraodontiform fishes: a review focusing primarily on progress in the period from 1980 to 2014. Ichthyological Research, 62 (1): 72-113.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரகானா&oldid=3306431" இலிருந்து மீள்விக்கப்பட்டது