அரசர்குளம் கீழ்பாதி
அரசர்குளம் கீழ்பாதி (Arasarkulam Keelpathi) என்பது இந்தியா, தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம், [1] அறந்தாங்கி வருவாய்த் தொகுதியில் உள்ள ஒரு கிராமம்.
அரசர்குளம் கீழ்பாதி | |
---|---|
கிராமம் | |
அடைபெயர்(கள்): அரசை | |
ஆள்கூறுகள்: 10°11′58″N 79°06′25″E / 10.1995248°N 79.1068567°E | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 3,951 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மக்கள்தொகை
தொகு2011ஆம ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி அரசர்குளம் கீழ்பாதியில் மொத்தம் 3951[2] பேர் வசித்தனர். இவர்களில் ஆண்கள் 1920 பெண்கள் 2031 பேர் ஆவர். மொத்த மக்கள் தொகையில் 2704 பேர் கல்வியறிவு பெற்றவர்கள். இந்த கிராம மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை சம்பாதித்து வருகின்றனர். மற்றவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Village Boundary Map". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2012-01-04.
- ↑ http://www.voiceofbharat.org/Village_Details.aspx?ID=553737[தொடர்பிழந்த இணைப்பு]