அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (GOVERNMENT BOYS HIGH SCHOOL, GANDHARVAKOTTA) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியாகும். [1][2] [3]இப்பள்ளியில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

தோற்றம்

தொகு

இப்பள்ளி 1954 ஆம் ஆண்டு தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையில் உயா்நிலைப்பள்ளி அங்கிகாரமும் 1979 முதல் மேல்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிது.

நிா்வாகம்

தொகு

இந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்குகிறது.

மேல்நிலை பிாிவில் பயிற்றுவிக்கும் பாடப்பிாிவுகள்

தொகு

1. கணிதம் பிாிவு 2. அறிவியல் பிாிவு 3. கலைப் பிாிவு 4.வேளாண்மைப் பிாிவு 5. மின்னியல் பிாிவு 6.நுண்ணுயிரியல் பிரிவு 7.கணினி அறிவியல் பிரிவு

தோ்ச்சி சதவிகிதம்

தொகு

கடந்த 2016-17 கல்வியாண்டில் மேல்நிலை பிாிவில் எழுபத்தைந்து சதவிகிதமும் உயா்நிலையில் தொண்ணூறு சதவிகிதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்களின் பன்முகத்திறமைகள்

தொகு

இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளைப் பெற்றுள்ளனர். பேச்சு, கட்டுரை, போன்ற போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்[4]மாணவர்களின் திறமையை மேலும் வளர்க்க வானவில் மன்றம் ஒன்றும் இங்கு செயல்படுகிறது.[5] மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள் நூலகம் அமைத்துக் கொடுத்துள்ளனர்.[6]

ஆசிாியர் எண்ணிக்கை

தொகு

இப்பள்ளியில் 36 ஆசிாியா்கள் பணிபுரிகின்றனா்.

மேற்கோள்கள்

தொகு
  1. "கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புகையிலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்". தமிழ்மணி நியூஸ். https://tamilmani.news/education/138080/. பார்த்த நாள்: 30 April 2024. 
  2. "கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம்". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/gandharvakota-government-boys-higher-secondary-school-is-the-first-897697. பார்த்த நாள்: 30 April 2024. 
  3. "கந்தர்வக்கோட்டை அரசு பள்ளியில் சிறப்பு நூலகம்: போட்டித் தேர்வை எதிர்கொள்ள முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு", Hindu Tamil Thisai, 2022-03-14, பார்க்கப்பட்ட நாள் 2024-04-30
  4. http://www.dailythanthi.com/News/Districts/2017/04/06015951/1100yearold-inscription-found.vpf
  5. "கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்". தமிழ்மணி நியூஸ். https://tamilmani.news/education/138024/. பார்த்த நாள்: 30 April 2024. 
  6. "கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் அமைத்துக் கொடுத்த நூலகம் திறப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2022/Mar/13/opening-of-the-libraryat-kandarwakottai-government-school-3807437.html. பார்த்த நாள்: 30 April 2024.