அரசு பெண்கள் முதுகலை கல்லூரி, இட்டாவா
அரசு பெண்கள் முதுகலை கல்லூரி, இட்டாவா (Government Girls Post Graduate College, Etawah), முன்பு பஞ்சாயத்து ராஜ் அரசு பெண்கள் கல்லூரி, உத்தரபிரதேசத்தின் இட்டாவாவில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி இளங்கலை, இளம் வணிகவியல் மற்றும் முதுகலைப் படிப்புகளை வழங்கும் அரசு மகளிர் கல்லூரியாக உள்ளது. இக்கல்லூரி 1991-ல் பஞ்சாயத்து ராஜ் அரசு பெண்கள் கல்லூரியாக நிறுவப்பட்டது. இது கான்பூரின் சத்ரபதி ஷாகுஜி மகாராஜ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]
நிறுவப்பட்டது | 1991 |
---|---|
வகை | அரசுக் கல்லூரி |
இணைப்புகள் | சத்ரபதி ஷாகுஜி மகராஜ் பல்கலைக்கழகம் |
அமைவு | இட்டாவா, உத்தரப் பிரதேசம், இந்தியா (26°46′57.55″N 79°1′6.97″E / 26.7826528°N 79.0186028°E) |
வளாகம் | நகரம் |
இணையதளம் | gdcetawah |
மேற்கோள்கள்
தொகு- ↑ "CSJMU". Archived from the original on 7 November 2017. பார்க்கப்பட்ட நாள் 31 October 2017.
- ↑ "Chhatrapati Shahu Ji Maharaj University, Kanpur". Kanpuruniversity.org. பார்க்கப்பட்ட நாள் 12 December 2018.