அரச பயங்கரவாதம்
அரச பயங்கரவாதம் (State terrorism) எனும் சொல் ஒரு அரசாங்கம் தமது நாட்டில் தமது மக்கள் மீதே கட்டவிழ்த்துவிடப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும். ஒரு அரசு கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை அரச சட்டத் திட்டங்களையும் உலக பொது மனித உரிமை சட்டத்திட்டங்களையும் மதிக்கத் தவறி அல்லது புறந்தள்ளிவிட்டு மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகள் அரசப் பயங்கரவாதம் எனப்படும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nanjing Massacre | History, Summary & Facts | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-24.
- ↑ Aust, Anthony (2010). Handbook of International Law (2nd ed.). Cambridge University Press. p. 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-13349-4.
- ↑ Selden & So, 2003: p. 4.