அரச புறா

வளர்ப்புப் புறா வகை

அரச புறா (King pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் ஊனுக்காக உருவாக்கப்பட்டன.[1] அரச புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை அவற்றின் பெரிய அளவிற்காக அறியப்படுகின்றன.

ஓர் இணை அரச புறாக்கள்

வரலாறு

தொகு

இவ்வினம் அமெரிக்காவில் உருவானதாகும்.[2] இவை 1890களில் நால்வகைப் புறாக்களிலிருந்து உருவாக்கப்பட்டன. "டச்சஸ் புறா" கருணைக்காக, "வீட்டுப் புறா" விழிப்பிற்காக, "மால்டீசு புறா" இறுக்கத்திற்காக, "ரன்ட் புறா" பெரிய உடல் அளவிற்காக.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
  2. Levi, Wendell (1965). Encyclopedia of Pigeon Breeds. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. p. 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-910876-02-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_புறா&oldid=2653836" இலிருந்து மீள்விக்கப்பட்டது