அரண்முல்லா சட்டமன்றத் தொகுதி

அரண்முல்லா சட்டமன்றத் தொகுதி கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று ஆகும். இந்த தொகுதியானது. பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் உள்ள 7 கேரள சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். [1] நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், தற்போதைய சட்ட உறுப்பினராக இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியை சார்ந்த வீணா ஜார்ஜ் ஆவார்.

சட்டமன்ற உறுப்பினர்கள்தொகு

தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்: [2]

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி பதவிக்காலம்
1957 கே. கோபிநாதன் பிள்ளை இதேகா 1957 – 1960
1960 1960 – 1965
1967 பி. என். சந்திரசேனன் சசோக 1967 – 1970
1970 சுயேச்சை 1970 – 1977
1977 எம். கே. கேமச்சந்திரன் இதேகா 1977 – 1980
1980 கே. கே. சீனிவாசன் 1980 – 1982
1982 1982 – 1987
1987 1987 – 1991
1991 ஆர். ராமச்சந்திரன் நாயர் தேஜக(கே) 1991 – 1996
1996 கடம்மனிட்டா இராமகிருட்டிணன் இஜமு
சுயேச்சை
1996 – 2001
2001 மாலேத்து சரலா தேவி இதேகா 2001 – 2006
2006 கே. சி. இராஜகோபாலன் இபொக(மா) 2006 – 2011
2011 கே.சிவதாசன் நாயர் இதேகா 2011 – 2016
2016 வீணா ஜார்ஜ் இபொக(மா) 2016 - 2021
2021 வீணா ஜார்ஜ் இபொக(மா) 2021 -

தேர்தல் முடிவுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

 

  1. "State Assembly Constituencies in Pathanamthitta district, Kerala". pathanamthitta.nic.in. 31 August 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 November 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Members of Kerala Legislative Assembly: Aranmula". www.ceo.kerala.gov.in. 9 May 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 November 2019 அன்று பார்க்கப்பட்டது.