பேரரத்தை

(அரத்தை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பேரரத்தை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Alpinioideae
சிற்றினம்:
Alpinieae
பேரினம்:
Alpinia
இனம்:
A. galanga
இருசொற் பெயரீடு
Alpinia galanga
(லி.) வில்டெ.
பேரரத்தைத் தாவரமொன்று

பேரரத்தை (Alpinia galanga) மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். தென்னாசியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த செடி. மலேசியா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது. தாய்லாந்து சமையலில் பயன்படுகிறது.[1][2][3]

மருத்துவ குணங்கள்

தொகு

சளி, இருமல், தொண்டைக்கட்டு, தசைவலி, மூட்டுவலி.

மேற்கோள்கள்

தொகு
  1. Duke, James A.; Bogenschutz-Godwin, Mary Jo; duCellier, Judi; Peggy-Ann K. Duke (2002). Handbook of Medicinal Herbs (2nd ed.). Boca Raton, Florida: CRC Press. p. 350. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-1284-7. பார்க்கப்பட்ட நாள் 1 March 2011.
  2. K. V., Peter, ed. (2012). Handbook of Herbs and Spices. Vol. 2 (2nd Edition) ed.). Woodhead Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781845697341.
  3. Blust, Robert; Trussel, Stephen (2013). "The Austronesian Comparative Dictionary: A Work in Progress". Oceanic Linguistics 52 (2): 493–523. doi:10.1353/ol.2013.0016. https://www.researchgate.net/publication/265931196. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரரத்தை&oldid=4101078" இலிருந்து மீள்விக்கப்பட்டது