இஞ்சிக் குடும்பம்

இஞ்சிக் குடும்பம்
Red Torch (Etlingera elatior)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
குடும்பம்:
இஞ்சிக் குடும்பம்
மாதிரிப் பேரினம்
இஞ்சி
Boehm.
Subdivisions

see text

இஞ்சிக் குடும்பம் (தாவரவியல்:Zingiberaceae), மணமுடைய பூக்கும் செடிகொடிகளைக் கொண்ட நிலைத்திணைக் (தாவரம்) குடும்பம். இக்குடும்பத்தில் 52 பேரினங்களும் அவற்றுள் ஏறத்தாழ 1600 இனங்களும் உள்ளன. இவை ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றது.

இக் குடும்பத்தில் உள்ள பல செடிகொடிகள் அழகுச் செடிகொடிகளாகவோ, சுவைப் பொருளாகவோ, மருந்துச் செடிகொடிகளாகவோ பயன்படுகின்றன. நறுமணம் தரும் செடிகளில் ஏலக்காயும், சுவை, மருத்துவக் குணங்கள் கொண்ட செடிகளில் இஞ்சியும் குறிப்பிடலாம்.

சில செடிகளின் பிழிவெண்ணெய் (essential oils) நறுமணப் பூச்சுகள், நீர்மங்களில் பயன்படுகின்றன (எ.கா. ஆல்ப்பினியா (Alpinia), எடிச்சியம் (Hedychium)).

வகைப்பாடு தொகு

 
Globba inflorescense.

உசாத்துணை தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Zingiberaceae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஞ்சிக்_குடும்பம்&oldid=3955369" இலிருந்து மீள்விக்கப்பட்டது