அரரியா மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம்
அரரியா மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைமையகம் அரரியாவில் உள்ளது. இந்த மாவட்டம் பூர்ணியா கோட்டத்திற்கு உட்பட்டது. இந்த மாவட்டம் 2830 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
Araria அரரியா மாவட்டம் अररिया जिला | |
---|---|
Araria அரரியாமாவட்டத்தின் இடஅமைவு பீகார் | |
மாநிலம் | பீகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | பூர்ணியா |
தலைமையகம் | அரரியா |
பரப்பு | 2,830 km2 (1,090 sq mi) |
மக்கட்தொகை | 2,806,200 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 992/km2 (2,570/sq mi) |
படிப்பறிவு | 53.1 % |
பாலின விகிதம் | 921 |
மக்களவைத்தொகுதிகள் | அரரியா |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | நர்பத்கஞ்சு, ரானிகஞ்சு, ஃபார்பிஸ்கஞ்சு, அரரியா, ஜோகிஹாட், சிக்டீ |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தே. நெ 57 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
ஆட்சிப் பிரிவுகள்
தொகுஅரரியா மாவட்டத்தை இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
- அரரியா
- ஃபோர்ப்ஸ்கஞ்சு
அரரியா பிரிவில் நான்கு மண்டலங்கள் உள்ளன. அவை: அரரியா, பர்காமா, சிக்டீ, ரானிகஞ்சு போர்ப்ஸ்கஞ்சு பிரிவில் ஐந்து மண்டலங்கள் உள்ளன. அவை: குர்சாகாந்தா, போர்ப்ஸ்கஞ்சு, பர்காமா மண்டலம், ரானிகஞ்சு, நர்பத்கஞ்சு. ரானிகஞ்சு, பர்காமா ஆகிய இரண்டு மண்டலங்களை இரு பிரிவுகளும் கூட்டாக நிர்வகிக்கின்றன.
இந்த மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1] அவை:
இவை அனைத்தும் அரரியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.
வெளி இணைப்புகள்
தொகு- அரரியா மாவட்ட இணையதளம்
- அரரியா மாவட்டத்தைப் பற்றி பரணிடப்பட்டது 2012-03-23 at the வந்தவழி இயந்திரம்