அரவங்காடு தொடருந்து நிலையம்

அரவங்காடு தொடருந்து நிலையம் (Aravankadu railway station, நிலையக் குறியீடு:AVK) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் அரவங்காடு நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்த நிலையம் குன்னூர் மற்றும் உதகமண்டலம் இடையே அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க நீலகிரி மலை தொடருந்து பாதையில் உள்ள நிலையங்களில் ஒன்றாகும். இது தற்போது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[2] இந்த நிலையம் தென்னக இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படுகிறது மற்றும் சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் வருகிறது.

அரவங்காடு
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இந்தியா
ஆள்கூறுகள்11°13′N 76°28′E / 11.21°N 76.46°E / 11.21; 76.46
ஏற்றம்1,887 மீட்டர்கள் (6,191 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து
நடைமேடை1
இணைப்புக்கள்பேருந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுAVK
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1908; 116 ஆண்டுகளுக்கு முன்னர் (1908)
அமைவிடம்
அரவங்காடு is located in தமிழ் நாடு
அரவங்காடு
அரவங்காடு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
அரவங்காடு is located in இந்தியா
அரவங்காடு
அரவங்காடு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

தொடருந்துகள் தொகு

எண். தொடருந்து எண்: புறப்படும் இடம் சேரும் இடம் தொடருந்து பெயர்
1. 56136/56137 மேட்டுப்பாளையம் உதகமண்டலம் பயணிகள் தொடருந்து
2. 56140/56141 உதகமண்டலம் குன்னூர் பயணிகள் தொடருந்து
3. 56142/56143 உதகமண்டலம் குன்னூர் பயணிகள் தொடருந்து
4. 56138/56139 குன்னூர் உதகமண்டலம் பயணிகள் தொடருந்து

மேற்கோள்கள் தொகு

  1. "ஊட்டி மலை ரயில் சேவையின் கட்டணம் உயர்வு - மார்ச் 1 முதல் உயர்ந்தது".பிபிசி தமிழ்
  2. "'கூகுள் மேப்'பில் மலை ரயில் பதிவு". தினமலர் (மார் 29, 2018)

வெளி இணைப்புகள் தொகு