அரவிந்த் பாண்டே

இந்திய அரசியல்வாதி

அரவிந்த் பாண்டே (Arvind Pandey) இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். அரவிந்த் பாண்டே பாஸ்பூரில் பிறந்தவர். பாண்டே உதம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள கதர்பூர் உத்தராகண்டம் சட்டமன்ற கதர்பூர் தொகுதியிலிருந்து உத்தராகண்டம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். [1] [2] [3]

அரவிந்த் பாண்டே
அமைச்சர், உத்தராகண்டம் அரசு
சட்டமன்ற உறுப்பினர், உத்தராகண்டம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
இணையத்தளம்https://www.talktoarvindpandey.com

உத்தராகண்டம் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அமைச்சரவையில் பாண்டே உறுப்பினராக இருந்தார். பாண்டே உத்தரகாண்ட் அரசில் தொடக்கக் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார்.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. Bharatiya Janata Party to State election commission
  2. My Neta
  3. CASE FILED AGAINST ARVIND PANDEY FOR THREATENING SDM, CO
  4. "Uttarakhand Assembly has 22 MLAs with criminal records including Murder". Archived from the original on 2022-05-17. பார்க்கப்பட்ட நாள் 2023-09-05.
  5. My Neta Info

வெளி இணைப்புகள்

தொகு
  1. www.talktoarvindpandey.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிந்த்_பாண்டே&oldid=4109391" இலிருந்து மீள்விக்கப்பட்டது