அரியானாவில் இந்தியப் பொதுத் தேர்தல், 2004

10 நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களுக்கான இந்தியப் பொதுத் தேர்தல், 2004இல் நடைபெற்றது.[1]

அரியானாவில் இந்தியப் பொதுத் தேர்தல், 2004

← 1999
2009 →
 
கட்சி காங்கிரசு பாஜக இ.தே.லோ.த.

 தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் பட்டியல்

தொகு
எண்
.தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட

நாடாளுமன்ற உறுப்பினர்

கட்சி 
1 சிர்சா ஆத்மாவின் சிங் கில் இந்திய தேசிய காங்கிரஸ்
2 ஹிசார். ஜெய் பிரகாஷ் இந்திய தேசிய காங்கிரஸ்
3 அம்பாலா செல்ஜாகுமாரி
இந்திய தேசிய காங்கிரஸ்
4 குருஷேத்ரா நவீன் ஜிண்டால் இந்திய தேசிய காங்கிரஸ்
5 மாண்டி பகுபின்தர் சிங் கூடா இந்திய தேசிய காங்கிரஸ்
6 சோன்பேட்
கிஷன் சிங் சங்வான் பாரதிய ஜனதா கட்சி
7 கர்னால்
அரவிந்த் குமார் சர்மா இந்திய தேசிய காங்கிரஸ்
8 மகேந்திரகார்  இந்திரஜித் ஜ்ங் ராவ் இந்திய தேசிய காங்கிரஸ்
9 பிவானி
குல்தீப் பிஸ்னாய்
இந்திய தேசிய காங்கிரஸ்
10 பரிதாபாத் அவ்தார் சிங் படனா இந்திய தேசிய காங்கிரஸ்

சான்றுகள்

தொகு
  1. "Haryana Election Results Update 2019, 2014, 2009 and 2004". Maps of India. பார்க்கப்பட்ட நாள் 2022-07-22.