அரியானா சட்டமன்றத் தேர்தல், 2000

அரியானா சட்டமன்றத் தேர்தல்,2000

அரியானாவில் 90 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக பெப்ரவரி 22, 2000இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவு பெப்ரவரி 25,2000இல் அறிவிக்கப்பட்டது.[1] இந்திய தேசிய லோக் தள்  47 இடங்கள்  கிடைத்தது.[2]

அரியானா சட்டமன்றத் தேர்தல், 2000

← 1996 பெப்ரவரி 22, 2000 (2000-02-22) 2005 →
 
தலைவர் ஓம் பிரகாஷ் சௌதாலா
கட்சி இந்திய தேசிய லோக் தல் காங்கிரசு
தலைவரான
ஆண்டு
சூலை 24, 1999

முந்தைய முதலமைச்சர்

ஓம் பிரகாஷ் சௌதாலா
இந்திய தேசிய லோக் தல்

முதலமைச்சர் -தெரிவு

ஓம் பிரகாஷ் சௌதாலா
இந்திய தேசிய லோக் தல்

முடிவுகள்

தொகு

 25 பிப்ரவரி 2000 முடிவுகளை அறிவித்தனர்

எண்
கட்சி வேட்பாளர்

எண்ணிக்கை

. தேர்ந்தெடுக்கப்பட்ட இல்லை. வாக்குகள் %
1 இந்திய தேசிய காங்கிரஸ் 90 21 31.22
2 இந்திய தேசிய லோக் தள் 62 47 29.61
3 பாரதிய ஜனதா கட்சி 29 6 8.94
4 பகுஜன் சமாஜ் கட்சி
83 1 5.74
5 தேசியவாத காங்கிரஸ் கட்சி 24 1 0.51
6 விஷால் ஹரியானா கட்சி 82 2 5.55
7  இந்தியகுடியரசுக் கட்சி 5 1 0.62
8 சுயேச்சைகள் 519 11 16.90
மொத்தம்: 90

சான்றுகள்

தொகு
  1. "List of Successful Candidates in Haryana Assembly Election in 2000". elections.in.
  2. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2000 TO THE LEGISLATIVE ASSEMBLY OF HARYANA" (PDF). eci.nic.in.