அரியாலை சிவன் கோவில்
(அரியாலை சிவன் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
9°39′33.65″N 80°2′50.87″E / 9.6593472°N 80.0474639°E யாழ்ப்பாணம் நீர்நொச்சியந்தாழ்வு அரியாலை சிவன் கோவில் 1880ஆம் ஆண்டில் காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளது. 1881 ஆம் ஆண்டில் சிவன் கோயில் ஒன்றை உருவாக முயன்ற முயற்சிகள் கைகூடாமல் போகவே இந்த ஆலயம் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் உருவாக்கப்படது. 1955ஆம் ஆண்டில் முன்னர் சிவன்கோவிலமைக்க முற்பட்ட இடத்தில் கோவிலமைக்கப்பட்டது.
தினமும் மூன்றுகாலப் பூசை, பங்குனி மாதத்தில் பதினொரு திங்களும் அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்றது.
உசாத்துணை
தொகு- ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்