அரியாலை (Ariyalai) யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி வீதியில் ஏறத்தாழ 4 கிமீ தூரத்திலுள்ள இடமாகும். இப்பகுதியில் முன்னொருகாலத்தில் மரஅரிவு ஆலைகள் பல காணப்பட்டதினாலேயே இப்பகுதி அரியாலை என்றழைக்கப்பட்டது. இப்பகுதியில் கல்வி மற்றும் சமூக வளர்ச்சிகளில் மிகவும் முன்னேறியுள்ளது.[1][2]

அரியாலை
நகரம்
அரியாலை
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலாளர் பிரிவுநல்லூர்

சனசமூக நிலையங்கள் தொகு

 • அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம்
 • அரியாலை புங்கங்குளம் சனசமூக நிலையம்
 • அரியாலை திருமகள் சனசமூக நிலையம்
 • அரியாலை கலைமகள் சனசமூக நிலையம்
 • அரியாலை கொழும்புத்துறை மேற்கு சனசமூக நிலையம்
 • அரியாலை மேற்கு சனசமூக நிலையம்

பாடசாலைகள் தொகு

 • கனகரத்தினம் மகா வித்தியாலயம்
 • ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை
 • துரையப்பா வித்தியாலயம்
 • கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம் (செட்டிதெரு)
 • விக்னேஸ்வரா இந்து மகா வித்தியாலயம்
 • கிழக்கு அரியாலை ஆரம்ப பாடசாலை

வழிபாட்டுத் தலங்கள் தொகு

கொட்டுக்குளம் பிள்ளையார் கோவில் தொகு

அரியாலைச் சந்தியில் இருந்து, கிழக்கு அரியாலை வீதியில் 100 மீ இடப்பக்கமாக திரும்பும் பாதையில் வயல்வெளியின் மத்தியில் கொட்டுக்கிணற்றடி பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.

இங்கு பிறந்தவர்கள் தொகு

கல்விமான்கள் தொகு

 • பேராசிரியர் மோகனதாஸ் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
 • மறைந்த முனைவர் சோமசேகரம் (முன்னைநாள் நில அளவைத் திணைக்கள முதல்வர்)
 • சத்திரசிகிச்சை நிபுணர் - டாக்டர் ம. கணேசரட்ணம்.

அரசியல் வாதிகள் தொகு

 • முன்னாள் அமைச்சர்/மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிற்றம்பலம்
 • முன்னாள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம்.
 • முன்னாள் யாழ்நகர முதல்வர்கள்: சி.பொன்னம்பலம், சி.காசிப்பிள்ளை, எஸ். சி. மகாதேவா

வெளியிணைப்புக்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியாலை&oldid=3768219" இருந்து மீள்விக்கப்பட்டது