அரிஸ்டாஃபனீஸ்
அரிஸ்டாஃபனீஸ் (அரிஸ்டாபனீஸ், அரிட்டாபனீசு) (கிரேக்கம்: Ἀριστοφάνης, கிமு 446-கிமு 386) "நகைச்சுவையின் தந்தை" என்று குறிப்பிட்ட ஒரு பண்டைய கிரேக்க நாடகாசிரியர். முகில்கள், பறவைகள், லிசிஸ்ட்ராட்டா, தவளைகள் இவரது சில குறிப்பிட்டதாக நாடகங்கள் ஆகும். இவரது பல படைப்புகள் பண்டைய கிரேக்க அரசியலையும் சமூகத்தையும் அங்கதம் செய்தது.