அரி சங்கர் யாதவ்

இந்திய அரசியல்வாதி

அரி சங்கர் யாதவ் (Hari Shankar Yadav)(பிறப்பு: ஜனவரி 1, 1955) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகாரின் தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியினைச் சார்ந்தவர் ஆவார். யாதவ் 2015 மற்றும் 2020 ஆண்டுகளில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் இரகுநாத்பூரிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

அரி சங்கர் யாதவ்
பீகாரின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2015–2020
முன்னையவர்விக்ரம் குன்வார்
தொகுதிஇரகுநாத்பூர்
பீகாரின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2020–2025
முன்னையவர்மனோஜ் குமார் சிங்
தொகுதிஇரகுநாத்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1955 (1955-01-01) (அகவை 69)[1]
மிர்பூர், சீவான் மாவட்டம், பீகார்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
வாழிடம்(s)பாட்னா, பீகார்
வேலைவிவசாயி
வணிகர்
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Member Profile" (PDF). Bihar Vidhan Sabha. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2015.
  2. "Hari Shankar Yadav". My Neta Info.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரி_சங்கர்_யாதவ்&oldid=3432580" இலிருந்து மீள்விக்கப்பட்டது