அருச்செண்டோபாமவுரைட்டு

சல்போ உப்பு கனிமம்

அருச்செண்டோபாமவுரைட்டு (Argentobaumhauerite) என்பது Ag1.5Pb22As33.5S72 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். சுவிட்சர்லாந்து நாட்டின் பின் நகராட்சியில் உள்ள சமவெளியில் முதன் முதலில் அரிய கனிமமாகக் கருதப்படும் அருச்செண்டோபாமவுரைட்டு கனிமம் கண்டறியப்பட்டது.[1] பன்னாட்டு கனிமவியம் நிறுவனம் Abha என்ற குறியீட்டால் அருச்செண்டோபாமவுரைட்டு கனிமத்தை அடையாளப்படுத்துகிறது.[2]

அருச்செண்டோபாமவுரைட்டு
Argentobaumhauerite
அரிய அருச்செண்டோபாமவுரைட்டு படிகங்கள்
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுAg1.5Pb22As33.5S72
இனங்காணல்
நிறம்எஃகு சாம்பல்
முறிவுசங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை3
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்செம்பழுப்பு
ஒப்படர்த்தி5.31

மேற்கோள்கள்

தொகு
  1. Argentobaumhauerite பரணிடப்பட்டது 2019-04-04 at the வந்தவழி இயந்திரம் on mindat.org
  2. Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருச்செண்டோபாமவுரைட்டு&oldid=4159557" இலிருந்து மீள்விக்கப்பட்டது