அ. குமாரதுரை

இலங்கை கிராமத்தின் நிறுவனர்
(அருணாசலம் குமாரதுரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அருணாசலம் குமராதுரை (25. மே, 1939 - 22 சனவரி 2019) [1] என்பவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான குமாரபுரத்தை நிறுவியவர். இவர் மறைந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் (TULF) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. தங்கதுரையின் தம்பி ஆவார்.

அ. குமாரதுரை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1939-05-25)மே 25, 1939
Killiveddy, இலங்கை
இறப்புசனவரி 22, 2019(2019-01-22) (அகவை 79)
துணைவர்குமாரதுரை இராஜேஸ்வரி
பிள்ளைகள்6
Ethnicityஇலங்கைத் தமிழர்

வெளியீடுகள்

தொகு
  • இலக்கை அரசியல் வரலாறு - இழப்புகளும் பதிவுகளும், 2012.

மேலும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு

 

வெளி இணைப்புகள்

தொகு
  1. Obituary
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._குமாரதுரை&oldid=3326327" இலிருந்து மீள்விக்கப்பட்டது