2014 அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்

(அருணாச்சல பிரதேசம் சட்டசபை தேர்தல், 2014 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2014 அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல், 2014 ஏப்ரல் 9 ம் தேதி நடைபெற்றதுடன், பாராளுமன்றத் தேர்தல் 2014 உடன் நடைபெற்றது. வாக்குகள் 16 மே 2014 அன்று கணக்கிடப்பட்டன. இந்தத் தேர்தலானது அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத்தின் அனைத்து 60 இடங்களுக்கும்  நடைபெற்றது[2]

2014 அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்

← 2009 9 ஏப்ரல் 2014 (2014-04-09) 2019 →

60 தொகுதிகள்
வாக்களித்தோர்70%[1]
  First party Second party Third party
 
தலைவர் நபம் துக்கி
கட்சி காங்கிரசு பா.ஜ.க அருணாச்சல மக்கள் கட்சி
கூட்டணி ஐமுகூ தேஜகூ
தலைவரான
ஆண்டு
2011
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
சாகலீ எதுவும் இல்லை எவருமில்லை
முந்தைய
தேர்தல்
2009 2009
முன்பிருந்த தொகுதிகள் 43 3 4
வென்ற
தொகுதிகள்
42 11 5
மாற்றம் 1 Increase 8 Increase 1
மொத்த வாக்குகள் 251575 157412 45,532
விழுக்காடு 49.5 % 30.97 % 8.96 %
மாற்றம் 0.88 % Increase 25.76 % Increase 1.69 %

முந்தைய முதலமைச்சர்

நபம் துக்கி
காங்கிரசு

முதலமைச்சர் -தெரிவு

நபம் துக்கி
காங்கிரசு

முடிவுகள்

தொகு

இந்திய தேசிய காங்கிரஸ் 60 தொகுதிகளில் 42 தொகுதிகளை வென்றது , பா.ஜ.க 11 இடங்களை வென்றது.

மேற்கோள்

தொகு
  1. "70% voter turnout in Arunachal Pradesh is a strong message to China: BJP's Kiren Rijiju". சிஎன்என்-ஐபிஎன். 2014-05-09. http://www.dnaindia.com/india/report-70-voter-turnout-in-arunachal-pradesh-is-a-strong-message-to-china-bjp-s-kiren-rijiju-1989665. 
  2. "Schedule for the General Elections to the Legislative Assembly of Arunachal Pradesh" (PDF). Election Commission of India.