சிஎன்என்-ஐபிஎன்
கம்பிவட செய்தி வலையமைப்பு - இந்திய ஒளிபரப்பு வலையமைப்பு (Cable News Network-Indian Broadcasting Network) அல்லது சிஎன்என்-ஐபிஎன் (CNN-IBN) ஒரு ஆங்கில மொழி இந்திய செய்தித் தொலைக்காட்சி. இந்த நிறுவனத்தின் பங்குதாரரகள் குளோபல் பிராட்காஸ்ட் நியூஸ் மற்றும் இந்தியாவில் உள்ள டர்னர் இன்டர்நேஷனல் (டர்னர் டைம் வார்னர் நிறுவனத்தின் துணை நிறுவனம்). ராஜ்தீப் சர்தேசாய் இந்நிறுவனத்தின் தலைமை பதிப்பாசிரியர். இந்திய நிறுவனமான குளோபல் பிராட்காஸ்ட் நியூஸ் இந்த தொலைக்காட்சியை முழுவதுமாக நடத்துகிறது, எனினும் சிஎன்என் நிறுவனத்தின் வர்த்தகப் பெயரை உபயோகிக்கிறது. இதற்காக 26% பங்குகளை டைம் வார்னர் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது.
சிஎன்என்-ஐபிஎன் | |
---|---|
சிஎன்என்-ஐபிஎன் | |
ஒளிபரப்பு தொடக்கம் | 16 டிசம்பர் 2005 |
வலையமைப்பு | சிஎன்என் |
உரிமையாளர் | நெட்வொர்க் 18 டர்னர் இன்டர்நேஷனல் இந்தியா |
பட வடிவம் | 4:3 (576i, SDTV) 1080i (HDTV) |
கொள்கைக்குரல் | "Whatever it takes". |
நாடு | இந்தியா |
மொழி | ஆங்கிலம் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா |
தலைமையகம் | நொய்டா, உத்தர பிரதேசம் |
துணை அலைவரிசை(கள்) | சிஎன்என் சிஎன்என் இன்டர்நேஷனல் ஐபிஎன்-7 சிஎன்பிசி அவாஸ் சிஎன்பிசி-டிவி18 ஐபிஎன்-லோக்மாத் |
வலைத்தளம் | IBNLive.com |