அருணோதயக் கல்லூரி, அளவெட்டி
அருணோதயக் கல்லூரி (Arunodaya College) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அளவெட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. அருணோதயக் கல்லூரி ஒரு கிடுகுக்கொட்டிலிலே 1894ம் ஆண்டு திரு. நாகமுத்து அருணாசலவுடையாரால் ஆரம்பிக்கப்பட்டது.
யா/அருணோதயக் கல்லூரி | |
---|---|
அமைவிடம் | |
அளவெட்டி யாழ்ப்பாணம், இலங்கை | |
தகவல் | |
வகை | அரசுப் பள்ளி |
தொடக்கம் | 1894 |
அதிபர் | திரு கேதீஸ்வரன் |
தரங்கள் | 1–13 |
இணையம் | http://www.arunodayacollege.com/ |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- அருணோதயக் கல்லூரி பரணிடப்பட்டது 2021-06-24 at the வந்தவழி இயந்திரம்
- அருணோதயக் கல்லூரி இல்லமெய்வல்லுனர் போட்டி 2014. பரணிடப்பட்டது 2014-03-09 at the வந்தவழி இயந்திரம்