அருண் காந்தி
மகாத்மா காந்தி குடும்ப உறுப்பினர்
அருண் காந்தி (Arun Gandhi) (பிறப்பு:1934-2023), மகாத்மா காந்தியின் ஐந்தாவதுபேரனும், மணிலால் காந்தி – சுசிலா இணையரின் இரண்டாம் மகனாகவும் பிறந்தவர். இந்திய – அமெரிக்க நட்புணர்வு சங்க ஆர்வலர்.
அருண் காந்தி | 1934 |
---|---|
பெற்றோர் | மணிலால் காந்தி - சுசிலா மசூருவாலா |
உடன்பிறப்புகள் | சீதா காந்தி, இலா காந்தி |
கொள்கைகள்
தொகுஅருண் காந்தி இந்துவாக இருந்தபோதும் உலகவாதியாக செயல்பட்டார்.[1] அருண்காந்தி கிறித்தவ மத குருமார்களுடன் நெருங்கிபழகினார். பௌத்தசமய, இந்துசமய, இசுலாமிய தத்துவங்களால்கவரப்பட்டவர். [2]
அகிம்சை வழி
தொகு1987ஆம்ஆண்டில் மனைவி சுனந்தாவுடன் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறி, மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பணி மேற்கொண்டார். மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை அமெரிக்காவில் பரப்பியவர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Arun Gandhi reaches beyond Hindu religious traditions
- ↑ "Notable Signers". Humanism and Its Aspirations. American Humanist Association. Archived from the original on அக்டோபர் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 28, 2012.
- ↑ http://www.uwyo.edu/uw/news/2010/10/uw-social-justice-research-center-hosts-gandhis-grandson-nov.-16.html