அருப்புக்கோட்டை வட்டம்

அருப்புக்கோட்டை வட்டம் (Aruppukkottai Taluk) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக அருப்புக்கோட்டை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 83 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 246,236 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 122,528 ஆண்களும், 123,708 பெண்களும் உள்ளனர். 66,798 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 49.2% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 84.4% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,010 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 24139 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 943 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 27,401 மற்றும் 232 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.93%, இசுலாமியர்கள் 3.39%, கிறித்தவர்கள் 2.48%% மற்றும் பிறர் 0.21% ஆகவுள்ளனர்.[3]

வருவாய் கிராமங்கள்

தொகு
  1. அம்பலதவநத்தம்
  2. ஆலடிபட்டி
  3. ஆமணக்குநத்தம்
  4. அருப்புக்கோட்டை
  5. அத்திப்பட்டி
  6. கோபாலபுரம்
  7. குருணைக்குளம்
  8. குருந்தமடம்
  9. எறசின்னம்பட்டி
  10. கே. செட்டிகுளம்
  11. காளையார்கரிசல்குளம்
  12. கள்ளக்கறி
  13. கல்லுமடம்
  14. கல்லுமார்பட்டி
  15. கல்லூரணி
  16. கல்யாணசுந்தரபுரம்
  17. கணக்கை
  18. கஞ்சநாயக்கன்பட்டி
  19. கருப்புக்கட்டியேந்தல்
  20. கட்டகஞ்சம்பட்டி
  21. காட்டங்குடி
  22. கீழ்க்குடி
  23. கொங்கணக்குறிச்சி
  24. கூத்திப்பாறை
  25. கோவிலாங்குளம்
  26. குலசேகரநல்லூர்
  27. குல்லம்பட்டி
  28. குல்லூர்சந்தை
  29. குரஞ்சன்குளம்
  30. மண்டபசாலை
  31. மாங்குளம்
  32. மறவர்பெருங்குடி
  33. மீனாட்சிபுரம்
  34. மேலையூர்
  35. மேலகண்டமங்கலம்
  36. மேட்டுதொட்டியன்குளம்
  37. முத்துராமலிங்கபுரம்
  38. நார்த்தம்பட்டி
  39. பி. ஆண்டிபட்டி
  40. பாலையம்பட்டி
  41. பாலவநத்தம்
  42. பந்தல்குடி
  43. பரளச்சி
  44. பரட்டநத்தம்
  45. கிழக்கு பெரியபுளியம்பட்டி
  46. மேற்கு பெரியபுளியம்பட்டி
  47. பொம்மக்கோட்டை
  48. பூலாங்கால்
  49. பொட்டம்பட்டி
  50. பொய்யன்குளம்
  51. புலியூரான்
  52. புல்லாநாயக்கன்பட்டி
  53. புரசலூர்
  54. ராஜகோபாலபுரம்
  55. ராமபுரம்
  56. சலுக்குவார்பட்டி
  57. சவ்வாஸபுரம்
  58. செம்பட்டி
  59. செங்குளம்
  60. செட்டிகுறிச்சி
  61. செட்டிபட்டி
  62. சிலுக்கபட்டி
  63. கிழக்கு சிம்மசின்னம்பட்டி/தும்முசின்னம்பட்டி
  64. மேற்கு சிம்மசின்னம்பட்டி/தும்முசின்னம்பட்டி
  65. சுக்கிலநத்தம்
  66. சூலக்கரை
  67. சுந்தகோட்டை
  68. சுத்தமடம்
  69. டி.கொப்புசித்தம்பட்டி
  70. தம்மநாயக்கன்பட்டி
  71. தெற்குநத்தம்
  72. திருமலைபுரம்
  73. திருவிருந்தால்புரம்
  74. தொப்பலாக்கரை
  75. தும்மக்குண்டு
  76. வி. கொப்புசித்தம்பட்டி
  77. வடக்குநத்தம்
  78. வள்ளுவந்தபுரம்
  79. வதுவர்பட்டி
  80. வேதாந்தம்
  81. வேலாயுதபுரம்
  82. வேப்பிலைசேரி
  83. வில்லிபத்திரி

மேற்கோள்கள்

தொகு
  1. "விருதுநகர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்".
  2. "அருப்புக்கோட்டை வட்டத்தின் 83 வருவாய் கிராமங்கள்" (PDF).
  3. "Aruppukkottai Taluka Population, Caste, Religion Data".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருப்புக்கோட்டை_வட்டம்&oldid=3774669" இலிருந்து மீள்விக்கப்பட்டது