அருமை மகள் அபிராமி (திரைப்படம்)

அருமை மகள் அபிராமி (Arumai Magal Abirami) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

அருமை மகள் அபிராமி
இயக்கம்வி. கிருஷ்ணன்
தயாரிப்புவி. கிருஷ்ணன்
அரவிந்த் பிக்சர்ஸ்
எஸ். வி. சண்முகசுந்தரம்
கதைவி. கிருஷ்ணன்
கே. ராமச்சந்திரன்
இசைவெ. தட்சிணாமூர்த்தி
நடிப்புபிரேம்நசீர்
எஸ். வி. சகஸ்ரநாமம்
டி. எஸ். துரைராஜ்
தேவர்
முத்தைய்யா
ராஜசுலோச்சனா
ராஜேஸ்வரி
ஜெயந்தி
கமலா
மாலதி
முத்துலட்சுமி
சூர்யகலா
வெளியீடுநவம்பர் 29, 1959
நீளம்16430 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படத்திற்கு வி.தட்சிணாமூர்த்தி இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை ஏ.மருதகாசி, கு. சா. கிருஷ்ணமூர்த்தி, கோமாளி சுந்தரம், குயிலன், லட்சுமணதாசு, தஞ்சை என். ராமையா தாசு மற்றும் ஏ. எஸ். நாராயணன் ஆகியோர் எழுதினர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-07-21. பார்க்கப்பட்ட நாள் 2018-07-21.
  2. Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam – Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 160.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

தொகு