அருளதிகாரம் (காப்பியம்)

அருளதிகாரம் எனும் காப்பியம் தமிழறிஞர் நூ. பாதர்சமால் அவர்களால் இயற்றப்பட்டதாகும். அருளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட காப்பியமாதலால் இது அருளதிகாரம் எனும் பெயர்பெற்றது. காப்பியத் தலைவனின் பிறப்பு முதல் அவன் ஞானமடையும் வரையிலான நிகழ்வுகள் இக்காப்பியத்தில் இடம் பெறுகின்றன. [சான்று தேவை]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருளதிகாரம்_(காப்பியம்)&oldid=4115945" இலிருந்து மீள்விக்கப்பட்டது