அருள்மொழிபேட்டை
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்
அருள்மொழிபேட்டை (Arulmolipet) என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் அம்மாப்பேட்டை பகுதியில் ஆலங்குடி ஊராட்சியில் அமைந்துள்ள கிராம் ஆகும்.
அருள்மொழிபேட்டை
அருண் மொழி தேவ வளநாடு | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,355 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
மக்கள்தொகை
தொகு2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அருள்மொழிப்பேட்டையில் 675 ஆண்கள் மற்றும் 680 பெண்கள் என மொத்தம் 1355 பேர் உள்ளனர். பாலின விகிதம் 1007 ஆக இருந்தது. எழுத்தறிவு விகிதம் 82.87 ஆக இருந்தது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Arulmolipet Village Population - Papanasam - Thanjavur, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.