அருள் தரும் ஆன்மிகம் (இதழ்)

அருள் தரும் ஆன்மிகம் என்பது தினத்தந்தி நாளிதழுடன் வாரம் தோறும் செவ்வாய்க் கிழமைகளில் இலவச இணைப்பாக அளிக்கப்படும் ஒரு இதழாகும். இந்த இதழில் இந்து, இசுலாமிய மற்றும் கிறித்தவ சமயம் சார்ந்த ஆனமிகக் கட்டுரைகள் மற்றும் தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.

அருள் தரும் ஆன்மிகம்
அருள் தரும் ஆன்மிகம்
வெளியீட்டாளர் ஜே. பி. விஜயராஜ்
ஆசிரியர் ஜே. பி. விஜயராஜ்
வகை தமிழ் ஆன்மிக இதழ்
வெளியீட்டு சுழற்சி வாரம் ஒரு முறை
முதல் இதழ்
நிறுவனம் தந்தி டிரஸ்ட்
நகரம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
தொடர்பு முகவரி தந்தி டிரஸ்ட்,
86, ஈ.வே.கி. சம்பத் சாலை,
வேப்பேரி,
சென்னை -600 007,
தமிழ்நாடு,
இந்தியா
வலைப்பக்கம் தினத்தந்தி இணையப் பக்கம்